GRAAMIYA SAANGAMAM

முருங்கை இலைப் பொடி-Murungai Pwd

 

 

பயன்:

      மார்புச் சளி , பித்தமயக்கம் , கண்நோய் , மூட்டுவலி , இடுப்புவலி , வாதவலி , கைகால் வலி , வாய்கசப்பு , சிறுநீர் கோளாறு , வாதம் , காக்கை வலிப்பு , கமலை , மண்ணீரல் , கல்லீரல் வீக்கம் , நரம்புத் தளர்ச்சி போக்கி உடல் வனப்பு உண்டாகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

        காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.