GRAAMIYA SAANGAMAM

முருங்கை விதைப் பொடி- Murungai Vithai pwd

 

 

பயன்:

தாது பலத்துக்கு மிகச் சிறந்தது . மேகநோய் ( பெண் சீக்கு ) , பெரும்பாடு எனும் உதிரப்போக்கு தொடர்ந்து சாப்பிட குணமாகும் . கோழியகற்றி மார்ச்சளி , கபம் தீரும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.