GRAAMIYA SAANGAMAM

மூக்கிரட்டைப் பொடி-Mookirattai pwd

 

 

பயன்:

       இரைப்பு , மார்பு நோய் , காச நோய் , தேமல் , உடல் தடிப்பு , சிரங்கு , இருமல் , நெறிகட்டுதல் நீங்கும் , மளமிளக்கி , சிறுநீர் பெருக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

       காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.