GRAAMIYA SAANGAMAM

மூல சூரணப் பொடி-Moola suranam pwd

 

 

பயன்:

மூலம் , இரத்த மூலம் , உள்மூலம் , வெளிமூலம் , ஆசனக் கடுப்பு , பௌத்திரம் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.