GRAAMIYA SAANGAMAM

ரோஜாப் பூ பொடி-Roja Poo pwd

 
 
பயன் :

         பித்தம்,வெள்ளைப்படுதல்,உதிரபேதி,மலச்சிக்கல் நீங்கி இதயம்,கல்லீரல்,நூரையீரல்,இரைப்பை,சிறுநீரகம்,குடல்,ஆசனவாய் முதலியன பலமாகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
            காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.