GRAAMIYA SAANGAMAM

வசம்புப் பொடி-Vasambu pwd

 
 
பயன்:
     சளி , இருமல் , வாய்வு , வயிற்றுப் பொருமல் , வயிற்றுப் போக்கு , பலம் குறைவு , காக்கை வலிப்பு நீங்கும் , நினைவாற்றல் பெருகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.