GRAAMIYA SAANGAMAM

வல்லாரைப் பொடி-Vallairai pwd

 
 
பயன்:
       யானைக்கால் நோய்,குட்டம்,எலும்புருக்கி,காய்ச்சல்,தொண்டை கரகரப்பு நீங்கும்.ஞாபக சக்தி,சிந்தனைத் திறன்,தாதுபலம்,நல்ல குரல் வளம் கிடைக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
        காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.