GRAAMIYA SAANGAMAM

வாகைப்பட்டைப் பொடி-Vagai pattai pwd

 
 
பயன்:
       பசி உண்டாகும் , வாய்ப்புண் குணமாகும் . உள்மூலம் , இரத்த மூலம் குணமாகும் . வாத நோய்கள் கட்டுப்படும் .

Description

பயன்படுத்தும் முறை:
         காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.