GRAAMIYA SAANGAMAM

வாதநாராயணன் பொடி-Vatha narayanan pwd

 
 
பயன்:
      வாத நோய்க்கு மிகச் சிறந்த மூலிகை இது. ஓடு வாய்வு,குடைச்சல்,நரம்பு பிடிப்பு நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.