GRAAMIYA SAANGAMAM

வாழைத் தண்டுப் பொடி-Vazhaithandu pwd

 
 
பயன்:
      சிறுநீர் பெருக்கி,வெள்ளை படுதல்,வயிற்றுப் புண்,மூல கடுப்பு,இரத்த மூலம்,அதிமூத்திரம் இவைகளை நீக்கி,தாது பெருகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
           காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.