GRAAMIYA SAANGAMAM

விளாம்பழப் பொடி-Vilam Palam pwd

 
 
பயன்:
        உடல் வலிமை பெறும் , எலும்புகளைப் பலப்படுத்தும் , அறிவு , ஞாபக சக்தி பெருகும் , பசியை ஏற்படுத்தும் , இரத்தம் விருத்தி செய்யும் . பித்தம் நீக்கும் .

Description

பயன்படுத்தும் முறை:
            காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.