GRAAMIYA SAANGAMAM

வெந்தயப் பொடி-Fenugreek pwd

 
 
பயன்:
        சர்க்கரை நோய்,மேக நோய்,பேதி,பித்தம்,காசம்,உடல்சூடு நீங்கி, ஆண்மை சக்தி அதிகரிக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
       காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.