GRAAMIYA SAANGAMAM

வெள்ளருகுப் பொடி-Vellerukku pwd

 
 
பயன்:
      மாதவிலக்கு , வாதம் , மூட்டுப் பிடிப்பு , நரம்புக் கோளாறுகள் , சொறி , சிரங்கு , தோல் வியாதிகள் , விஷக்கடிகள் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
        காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.