GRAAMIYA SAANGAMAM

வெள்ளைச்சாரணை வேர் பொடி-Vellai Saranai ver pwd

 
 
பயன்:
        விப்புருதிக் கட்டி, மூலம்,கண்படல நோய்,நெஞ்சு வலி,கருச்சிதைவைத் தடுக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
     காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.