GRAAMIYA SAANGAMAM

வேலிப்பருத்திப் பொடி-Veliparuthi pwd

 
 
பயன்:
    வாயு , குத்தல் , குடைச்சல் , வீக்கம் , நடுக்கம் , இடுப்புவலி , பிடறி வலி , கர்ப்பப்பை கோளாறுகள் , வயிற்றுப் புழுக்கள் , உடலில் உள்ள விஷத்தன்மை நீங்கி நல்ல பசி உண்டாகும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது .

Description

பயன்படுத்தும் முறை:
       காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.