GRAAMIYA SAANGAMAM

ஆடாதோடைப் பொடி-Adhatoda Pwd

 

 

பயன்:

சளி,மூக்கடைப்பு,தொண்டை வலி,நெச்சு கபம்,அலர்ஜி,ஆஸ்துமா நீங்கி குரல் வளம் பெரும்,மாதவிடாய் அதிக உதிரப்போக்கு கட்டுப்படும், கர்ப்பப்பை வலுப்பெறும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை :

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.