GRAAMIYA SAANGAMAM

ஆடு தீண்டாப்பாளைப் பொடி-Aadu Theenda Paalai Pwd

 

 

பயன்:

உடல் வலுப்பெறும்,வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்,விஷத்தை முறிக்கும்,பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வயிற்று வலி,ஒழுங்கற்ற இரத்தப் போக்கும் நீங்கும் என மூலிகை மருத்தவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை :

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.