GRAAMIYA SAANGAMAM

அகத்தி கீரைப் பொடி-Agathi Keerai pwd

 

 

பயன்:

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்,பல்,எலும்புகள் பலப்படும், காய்ச்சல்,தொண்டைப் புண்,குடல் புண் நீக்கும், பித்தம் நீங்கும்.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.