GRAAMIYA SAANGAMAM

ஆலம் விதைப் பொடி-Aalam vithai pwd

 

 

பயன்:

   யானைக்கால் நோய்,குட்டம்,எலும்புருக்கி,காய்ச்சல்,தொண்டை கரகரப்பு நீங்கும். ஞாபக சக்தி,சிந்தனைத் திறன்,தாதுபலம்,நல்ல குரல் வளம் கிடைக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.