GRAAMIYA SAANGAMAM

அம்மான் பச்சரிசிப் பொடி-Ammaan pacharisip pwd

 

 

பயன்:

வாய்ப்புண்,வயிற்றுப் புண் நீங்கும்,தாய்ப்பால் சுரக்கும்,மலச்சிக்கல்,வெள்ளைப்படுதல் நீக்கும்,தாது பலப்படும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.