GRAAMIYA SAANGAMAM

அமுக்கரான் கிழக்குப் பொடி-Amukkara kizhangu pwd

 

 

பயன்:

பாலியல் புண்,உடல் பலவீனம்,காசம்,மூட்டு வலி,இடுப்பு வலி,முதுமை தளர்ச்சி,சளி,காய்ச்சல் இவைகள் நீங்கி,இழந்த இளமையைப் பெறலாம் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.