GRAAMIYA SAANGAMAM

அரச இலைப் பொடி-Arasa ila pwd

 

 

பயன்:

வாய்ப்புண்கள், விக்கல், கபம்,பித்தம்,கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட வியாதிகள், சொறி,சிரங்குகள் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.