GRAAMIYA SAANGAMAM

அரச விதைப் பொடி-Arasa vithai pwd

 

 

பயன்:

நரம்புத் தளர்ச்சி நீக்கி உடல் திடகாத்திரமாகும். விந்து கெட்டிபடும்,சர்க்கரையைக் குறைக்கும்,சிறுநீரகம் சீராகச் செயல்படும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலைஉணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடும்.