GRAAMIYA SAANGAMAM

அருகம்புல் பொடி-Arugampul pwd

 

 

 

பயன்:

வெப்பம், சிறுநீர்-மாதவிலக்கு கோளாறுகள்,உடல் தளர்ச்சி,உடல் வறட்சி,மூலம்,தோல் வியாதிகள்,தேமல்,கண்நோய்,வாதம்,பித்தம் ஆகியவை நீக்கி உடல் தேற்றும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன் இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.