GRAAMIYA SAANGAMAM

அஸ்வகந்தா பொடி-Ashwagandha pwd

 

 

பயன்:

சோர்வு, அசதி,கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.ஆண்மை சக்தி பெருகி,உடல் வலிமை பெரும். அழகு தரும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன், இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.