GRAAMIYA SAANGAMAM

அத்தி இலைப் பொடி-Athi Ilai pwd

 

 

பயன்:
சர்க்கரை வியாதி கட்டுப்படும்.வயிற்றுப் போக்கு நீங்கும்.இரத்த சோகை,வயிற்றுப் புண்களுக்குச் சிறந்தது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன், இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.