GRAAMIYA SAANGAMAM

அதிமதுரப் பொடி-Athimathura pwd

 

 

பயன்:
மார்பு வறட்சி,தொண்டை கரகரப்பு,நரம்பு வியாதிகள்,ஈரல்,இரைப்பை நோய்கள்,விக்கல்,புகை இருமல் போக்கி உடலுக்குப் பலம் தந்து இளைத்த உடலைத் தேற்றும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.