GRAAMIYA SAANGAMAM

அத்திப் பழப் பொடி-Athi pazham pwd

 

 

பயன்:
பெரும்பாடு,பித்தம்,இரத்தபேதி,இரத்த மூலம்,சிறுநீரில் இரத்தம் போதல் இவைகளைப் போக்கி தசை நரம்புகளை வழுவேற்றி,தாது வளர்ச்சியைக் கொடுக்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.