GRAAMIYA SAANGAMAM

அத்திப்பட்டைப் பொடி-Athi Pattai pwd

 

 

பயன்:
இரத்த்ச் சர்க்கரையைக் குறைக்கும்.தொண்டைக் கரகரப்பு நீங்கும்.வயிற்றுப் போக்கு,காய்ச்சல் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
காலை உணவுக்கு முன், இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.