GRAAMIYA SAANGAMAM

ஆவாரை இலைப் பொடி-Aavaarai leaf pwd

 

 

பயன்:

சிறுநீரில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும். வெள்ளை,உடல் சூடு நீங்கும்.அதி மூத்திரத்தைக் கட்டுப்படுத்தும்.

Description

பயன்படுத்தும் முறை :

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.