GRAAMIYA SAANGAMAM

ஆவாரம்பூ பொடி-Avaram poo pwd

 

 

பயன்:
சர்க்கரை நோய்,உடல் சூடு,உடல் நாற்றம்,உடல் மெலிவு,உடல் முழுவதும் வேதனை,மயக்கம்,மூச்சுத் திணறல்,வெள்ளை படுதல் ஆகியவை நீங்கும் என மூலிகை மருத்துவநூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:
காலை உணவுக்கு முன், இரவு உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.