GRAAMIYA SAANGAMAM

அவுரி இலைப் பொடி-Avuri Ilai Pwd

 

 

பயன்:

வீக்கம்,கட்டி முதலியவற்றைக் கரைக்கும்.விஷத்தை முறிக்கும்.உடலைத் தேற்றும்.மலமிளக்கும்.வயிற்றுப் புழுக்களைக் கொல்லும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன், இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.