COCONUT OIL 250ML
₹90.00 ₹85.00
Coconut shells are made by drying selected mature coconuts naturally in the sun.
Coconut oil is prepared by placing the dried copra in a wooden chekku and
grinded at very low temperatures and exposing it to direct sunlight.
Benefits of Coconut Oil:
Coconut oil is used for cooking
To prevent dandruffTo control hair loss
To provide essential oils to the skin, and for cooking
தேர்தெடுக்கப்பட்ட முற்றிய தேங்காய்களை சூரியஒளியில்இயற்கையான முறையில் உலர வைத்து தேங்காய் கொப்பரைகள் உருவாக்கப்படுகிறது.உலர்ந்த கொப்பரைகளை மரச்செக்கில்மிகவும் குறைவான வெப்ப நிலையில்ஆட்டி சூரிய ஒளியில் தெளிய வைத்துவடிகட்டி தேங்காய் எண்ணெய் தயார் செய்யப்படுகிறது.
மரச்செக்கு தேங்காய் எண்ணெயின் பயன்கள் :
இள நரையை தவிர்க்கவும்முடி உதிர்வை கட்டுப்படுத்தவும்சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசையினை வழங்கவும்சமையல் தேவைக்காகவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review