GRAAMIYA SAANGAMAM

எலுமிச்சம் தோல் பொடி-Lemon skin pwd

 

 

பயன்:
பித்த சூடு,பித்த வாந்தி,வெட்டை சூடு,வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

காலை உணவுக்கு முன், இரவு உணவுக்குப் பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.