GRAAMIYA SAANGAMAM

கபசுரக் குடிநீர்-Kabasura Kudineer pwd

 

 

பயன்:
சுக்கு,திப்பிலி,இலவங்கம்,சிறுகாஞ்சேரி வேர்,அக்ரகாரம்,முள்ளி வேர்,ஆடாதொடை இலை,கற்பூரவள்ளி இலை,கோஷ்டம்,சீந்தில் குண்டு,சிறுதேக்கு,நிலவேம்பு சமூலம்,வட்ட திருப்பி வேர்,கோரைக் கிழங்கு,கடுக்காய்த் தோல்.
கபம்,சுரம் நீங்கும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

1லிட் தண்ணீரில் 2ஸ்புன் பொடியை இட்டு நன்கு கொதிக்கவைத்து வடிகட்டிப் பருகலாம்.