GRAAMIYA SAANGAMAM

கடுக்காய் தோல் பொடி-Kadukkai skin pwd

 

 

பயன்:
பித்தம்,வாயு,மூலம்,பௌத்ரம்,தலைவலி,இதய நோய்,பித்த வாந்தி,வாய் கசப்பு,வாய்ப்புண்,தலை சுற்றல் நீங்கும்,மலமிளக்கும்,உடல் தேற்றும் என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை:

இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.