GRAAMIYA SAANGAMAM

கருவேப்பிலைப் பொடி-Curry leaves Pwd

 

 

பயன்:

வாந்தி,அஜீரணபேதி,வயிற்றுக் கோளாறு,மலச்சிக்கல்,பித்தம் நீங்கி தாது பலம் பெறுகும்.இதில் இரும்புச் சத்து உள்ளதால் உடலுக்கு முடி வளர்ச்சிக்கும் சிறந்தது என மூலிகை மருத்துவ நூல் கூறுகிறது.

Description

பயன்படுத்தும் முறை :

காலை உணவுக்கு முன்,இரவு உணவுக்குப்பின் 1/2 தேக்கரண்டி பொடியை தேன் (அ) தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.