OIL PULLING OIL 250ML
- 7%

OIL PULLING OIL 250ML

140.00 130.00

Well-cleaned sesame seeds are dried in the sun and traditionally prepared by lowering the wood in a wooden grinded according to the Ayurvedic method.
Benefits of Oil Pulling Oil:
After waking up in the morning and brushing your teeth, pour 25 ml of oil in your mouth and leave it in your mouth for 10 minutes, then flush it out until it whitens and whitens between the teeth. Doing so will eliminate skin related ailments such as itching. Healing nerve related diseases that strengthen the internal organs. Toothache, gingivitis, headache will be corrected.
நன்கு சுத்தம் செய்த நாட்டு ரக எள்ளினை சூரிய ஒளியில் உலர்த்தி பாரம்பரிய முறைப்படி குறைந்த வெப்பநிலையில் மரச்செக்கில் ஆட்டி ஆயுர்வேத முறைப்படி தெளிய வைத்து வடிகட்டி தயார் செய்யப்படுகிறது.
ஆயில் புல்லிங் எண்ணெயின் பயன்கள்:
காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர் 25 மி எண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும் அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படி செய்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம், தலை வலி சரி செய்யப்படும்.
Quantity
Customer reviews
0
0 ratings
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Reviews

There are no reviews yet.

Write a customer review

Be the first to review “OIL PULLING OIL 250ML”

0

TOP

X