SUGARCANE JAGGERY GINJELLY OIL 500ML
₹190.00 ₹175.00
The first quality country sesame is specially cleaned and dried in the sun at a very low temperature by adding the required amount of sugarcane jaggery to the wood grinder.
Benefits of Sugarcane JAGGERY GINJELLY Oil:
High protein oil.Helps prevent heart disease,
diabetes and high blood pressure,
strengthens bones and relieves respiratory problems.
முதல் தரமான நாட்டு ரக எள்ளினை சிறப்பான முறையில் சுத்தம் செய்து சூரிய ஒளியில் உலர்த்தி மிகவும் குறைந்த வெப்ப நிலையில் மரச்செக்கில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து ஆட்டி தயார் செய்யப்படுகிறது.
மரச்செக்கு வெல்லம் நல்லெண்ணெய் பயன்கள் :
அதிக புரோட்டின் நிறைந்த எண்ணெய். இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது,
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் போன்றவை வராமல் தடுக்க உதவும்,
எலும்புகள் வலுவடையவும்,
சுவாசக்கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review